Monday, September 5, 2022

இது சுட்ட தாலி.

 தாலி கட்டி அவரவர் வீட்டில் வாழ்ந்தால்

அலைபாயுதே
தாலி கட்டாமல் ஊருக்கு தெரிய வாழ்ந்தால்
ஓ காதல் கண்மணி.
தாலி கட்டியும் வாழாமல் இருந்தால்
மௌனராகம்.
இன்னொருவன் தாலி கட்டிய மனைவியை அபகரித்து போனால்
இராவணன்.
தாலி கட்டலாமா வேண்டாமா என்று சிந்தித்தால்
கடல்.
ஸ்கூல் பொண்ணுக்கு தாலி கட்டினால்
நாயகன்.
ஒரு மனைவிக்கு தாலி கட்டி விட்டு இரு மனைவியோடு வாழ்ந்தால்
அக்னி நட்சத்திரம்.
ஒரு பெண்ணுக்கு இரண்டு பேர் தாலி கட்ட நினைத்தால்
திருடா திருடா.
தாலி கட்டி விட்டு புருஷனுக்காக போராடினால்
ரோஜா.
ஓசி சோறு நாரமணியை விட பெரிய ஆளா தான் இருக்கான் மணிரத்னம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...