👑"ஃபிடல் காஸ்ட்ரோ".. தெரியாதவர்களுக்கு !
👉தனியார் மருத்துவமனைகளே இல்லாத நாடு 🇨🇺க்யூபா.
👉தனியார் பள்ளி, கல்லூரிகளே இல்லாத நாடு 🇨🇺க்யூபா.
🤔காரணம்...
👑ஃபிடல் காஸ்ட்ரோவின் தலைமை.
👉6 முதல் 15 வயது வரை கட்டாய இலவசக் கல்வி.
🇨🇺நாடு முழுக்க மாணவர்களுக்கு ஒரே சீருடை.
12 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் (வல்லரசு நாடுகளில்கூட பார்க்க முடியாதது).
👉🇨🇺க்யூபாவில் அனைவருக்கும் இலவசக் கல்வி.
2010லேயே யுனெஸ்கோ ஆய்வின்படி 🇨🇺கியூபாவில் படிப்பறிவு சதவீதம் 99.8. தனியார் பள்ளி அல்லது கல்லூரிகளே அங்கு கிடையாது. அனுமதி வழங்கப்படவில்லை.
👉🇨🇺கியூபாவின் தொழில் நுட்பத் துறையில் பணிபுரிபவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள்தான். ஆண்களுக்கு இணையான சம்பளம்.
👉மருத்துவத்தில் 🇨🇺க்யூபா படைத்த சாதனை மகத்தானது.
தனியார் மருத்துவமனைகளே இல்லாத நாடு 🇨🇺க்யூபா.
'உலகின் மிகச் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் நாடு 🇨🇺க்யூபா' என பிபிசி 2006-ல் அறிவித்தது.
👉 மகப்பேற்றின் போது தாய்மார்களின் இறப்பு விகிதம் உலகிலேயே மிகக்குறைவு 🇨🇺க்யூபாவில்தான்.
👉உலகிலேயே எச்ஐவி பாதித்த நோயாளிகள் குறைவாக இருப்பதும் 🇨🇺க்யூபாவில்தான்.
👉2015ல் 95 சதவீத 🇨🇺க்யூபா மக்களுக்கு சொந்த வீடுகள்.
இன்று வீடில்லாத 🇨🇺க்யூபியன் யாருமில்லை.
யாருக்கும் சொத்து வரி கிடையாது.
வீட்டுக் கடனுக்கு வட்டி கிடையாது.
🤔காரணம்...
🇨🇺👑ஃபிடல் காஸ்ட்ரோவின் தலைமை.
🙏ஒரே ஒரு நல்லவன் தலைவன் ஆனால் சாதனைகள் இவ்வளவு என்றால்
நாம் எல்லாம் பாவம் செய்தவர்கள் இத்தகைய நல்ல ஒருவர்கூட நமக்கு வாய்க்கவில்லை
🇨🇺கியூபாவை விட பல மடங்கு வரி வசூலித்தும் இந்தியா அதில் கடுகளவு செயற்பாடுகளை அல்லது வசதிகளை ஏற்படுத்தவில்லை
காரணம் அதிகாரிகளின், அரசியல்வாதிகளின் சுயநல அயோக்கியத்தனமே
இன்னொரு 🇮🇳சுதந்திர போரட்டத்திற்கு தயாராவோம்.
உண்மையான சுதந்திரம் மேலே உள்ளவை நடந்தால் மட்டுமே🙂
No comments:
Post a Comment