Tuesday, September 6, 2022

தீராத விளையாட்டுப் பிள்ளை!!!

 பப்பு பாதயாத்திரை செல்வதற்காக படுக்கையறை, சமையலறை வசதியுடன் 60 கேரவன்கள் கன்னியாகுமரி வந்தன... - செய்தி.

அப்படியே கொஞ்சம் தாய்லாந்து மசாஜ் கேர்ள்ஸ் மற்றும் பம்பாய் சியர் கேர்ள்ஸையும் ஏற்பாடு செய்துட்டா படுக்கையாத்திரை சிறப்பா நடைபெரும்.
அந்த காக்ரோஜையும் ஏத்திட்டா தயிர் பச்சடி செஞ்சு பழகலாம்...
நடந்த போறவனுக்கு 60 கேரவன் ,
எதற்கு...
நடந்து தளரும் போது உள்ளே ஏறி உட்காருவார்...
கன்னியாகுமரி தாண்டினா...
நாகர்கோவில்..
மார்த்தாண்டம்...
அப்படியே..
மெயின் ஸ்டாப்..
எல்லாம் வண்டி நிற்கும்...
அப்படியே காஷ்மீர் ல போயி திரும்பி பார்க்கும் போது கட்சியே இருக்காது..🤣🤣🤣

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...