*பச்சரிசி* அதிகமானால் - *சோகை நோய்.*
*அச்சுவெல்லம்* அதிகமானால் - *அஜீரணம்.*
*பலகாரம்* அதிகமானால் - *வயிற்று வலி.*
*இஞ்சி* அதிகமானால் - மென் குரலும் இறுக்கமாகும்.
*பழைய சோறு* , கஞ்சி அதிகமானால் - *வாயு, வயிற்று பொறுமல்* ஏற்பட்டு கை கால்வலிக்கும்.
தேங்காய் அதிகமானால் - *சளி, பித்தம், வறட்டு இருமல்* உண்டாகும்.
மாங்காய் அதிகமானால் - *வயிறு கட்டும் சளி வளரும்*, இடுப்புவலிவரும். *பித்தம்* அதிகமாகும்.
*கோதுமையை* சூட்டு உடம்புள்ளவர்கள் அதிகம் உண்டால் - *வயிறு வீங்கும், குடல் இரையும், பித்தம் அதிகமாகும்*.
பாதாம் பருப்பு அதிகமானால் - *வாய் சுவை மாறும் பித்தம் அதிகமாகும்*. வயிறு மந்தமாகும்.
முற்றிய முருங்கை சாப்பிட - *வாயு சளி* உண்டாகும்.
எருமைப்பால் அதிகம் குடிக்க - *கிட்னி கல், அறிவு மங்கும்.*
*மிளகு* - உடம்பில் சக்தி இல்லாதவர்கள். அதிகம் உண்டால் *வெப்பம்* உண்டாகும்.
*மிளகாய்* அதிகமானால் - *வெப்பமுண்டாகும், சளி அதிகரிக்கும்,* விந்து கெடும்.
*காபி* அதிகமானால் - கை நடுங்கும் பித்தம் அதிகமாகும். *கண்ணெரியும், நெஞ்சு உலரும்* ஆண்மை கெடும்.
*டீ* அதிகமானால் - உடல் நடுங்கும் கை கால் வீக்கமாகும், *காய்ச்சல், வீக்கம், பசியின்மை, விந்து அழியும்* .
எலுமிச்சை அதிகமானால் - *பாண்டு நோய், இதயம்* ஆகியவை பாதிக்கும்.
*எள்ளு* அதிகமானால் - *பித்தம் செரியாமை* உண்டாகும்.
*உப்பு* அதிகமானால் - *எலும்பு உருக்கும், உயிர் விந்தை குறைக்கும்*.
*வெங்காயம்* அதிகமானால் - *தலைவலிக்கும்*, அறிவழிக்கும், சளி பெருகும்.
*குங்குமப்பூ* அதிகமானால் - *மதியழிக்கும், ரத்தம் வெளுக்கும்,* கருவில் இருக்கும் குழந்தைஉறுப்புகளை கோணலாக்கும்.
*வெள்ளை பூண்டு அதிகமானால்* - ரத்தம்
கொதித்து பொங்கும்.
கரு அழிக்கும்.
குடல் எரிக்கும்.
ஆண் தன்மை இழக்கும்.
No comments:
Post a Comment