3 சிலிப்கள்
ஒரு மிடான்
ஒரு மிடாஃப்
லெக் விக்லெட்
ஷார்ட் தேர்டுமென்
லாங் ஆப்
தேர்டு மென்
என்ற வ்யூக அமைப்பு
வாலாஜா முனையிலிருந்து
கபில்தேவ் பந்து வீசத் துவங்கிகிறார்
படிபடியாக வேகம் பெறுகிறார்
வீசும் கை விக்கெட்டின் மேல் வர
ஆப் ஸ்டெம்பிற்கு சற்று வெளியே எழுந்த பத்தை லாவகமாக தட்டி விடுகிறார்
எல்லைக் கோட்டை கடக்குமா ?
கடந்தது
4 ரன்கள்
அணியின்
எண்ணிக்கை 234 விக்கெட் இழப்பின்றி !!
இது வர்ணனை !!
இன்று சந்தைக் கூச்சல் !!
திரு கூத்தபிரான் அவர்களுக்கு வானொலி அண்ணா என்றும் அழைப்பார்கள். மிகவும் இதமான குரலுக்கு சொந்தகாரர்.
No comments:
Post a Comment