Thursday, November 16, 2023

"மாங்கொட்டை எதுக்கு துள்ளுது இப்போது..!!!!

 "ஈவேரா பற்றி பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் என்ன அவதூறாக பேசினார் என்பதை அன்புமணி விளக்கவேண்டும்.! அன்புமணி தான் இப்போது தேவையில்லாமல் பாஜக பற்றி அவதூறாக பேசுகிறார்.

தேசியவாதி ராமசாமி படையாட்சியாரை வழிகாட்டி என்று சொல்லி கட்சி துவக்கிய பாமக இப்போது தேசதுரோகி ரோமசாமி நாயக்கருக்கு சொம்பு தூக்க வேண்டிய அவசியமென்ன..???
அவ்விரண்டு ராமசாமிகளும் அவர்கள் வாழ்ந்த காலத்தில் ஒருவருக்கொருவர் கட்டபொம்மனும் ஜாக்சன் துரையுமாக இருந்தவர்கள் என்று டாக்டருக்கு படித்த அன்புமணிக்கு தெரியாதா..?
இல்லை என்றால் வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு வுக்கு நெருக்கமான வர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்...
அவ்விரண்டு ராமசாமிகளுள் யார் பாமகவின் வழிகாட்டி என்பதை டாக்டர் அன்புமணி அவர்கள் அவரது கட்சியினருக்கு தெளிவுப் படுத்தவேண்டும்.!
கட்டபொம்மன், ஜாக்சன்துரை இருவரையும் ஏற்கிறோம் என்பதை போல இரண்டு ராமசாமிகளையும் ஏற்ப்பதாக டாக்டர் அன்புமணி சொன்னால் அவர் இருக்கவேண்டிய இடம் தைலாபுரம் தோட்டமில்லை, அவர் இருக்கவேண்டிய இடம் சென்னையில் உள்ள கீழ்பாக்கம் தோட்டம் தான்...
🚩🇮🇳🚩
May be an image of 2 people and text that says '09-11-2023 பாஜகவினருக்கு அன்புமணி எச்சரிக்கை பெரியாரை பற்றி அவதூறாக பேசினால் பாமக பார்த்துவிட்டு சும்மா இருக்காது; பாஜகவினருக்கு பாமக தலைவர் அன்புமணி எச்சரிக்கை é言 தமிழ் 24X7 NEWS newstamiltv24x7'
All reactions:

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...