ஆதித்ய நாத் யோகி--உத்தர பிரதேச முதல்வர்
காஷாயம் தரித்த சன்னியாசி
கஷாயம் என மக்கள் குறை தீர்ப்பவர்
அரசு போக்குவரத்துத் துறை
தெலுங்காணா,,,ஆந்திரா,,,தில்லி,,மேற்கு வங்கம் என
அத்தனைத் துறைகளின்--போக்குவரத்துத் துறையின் மொத்த நஷ்டம்---14,,213 கோடி!!
இன்றைய தமிழகத்தைக் கேட்கவே வேண்டாம்//
பல அரசு பணிமனைகள் அடமானத்தில் இருக்கின்றன?/
யோகி,,,,உத்தர பிரதேச முதல்வராகப் பதவி ஏற்கும்போது--
உ.பியில்,,,,இவர் பொறுப்பேற்றபோது அங்கிருந்த நஷ்டத் தொகை--132 கோடி!
உ.பியில்,,,தனியார் பேருந்துக்களே,,,,அதுவும் சட்ட அனுமதி பெறாத தனியார் பேருந்துக்களே அதிகம்!
முதல்வராக யோகி பொறுப்பேற்றவுடனேயே--
வரவு செலவு--வழித் தடங்கள்--தனியாரின் ஆதிக்கம் இப்படிப்பட்ட அம்சங்களை--72
ஆறேழு அதிகாரிகளுடன்,,,ஒரு வாரம்,,,இரவு-பகல் ஆலோசனை நடத்தியவர்--
அதிரடி ஆபரேஷனைத் துவக்கினார்--
1]--72 வருடங்களாக பேருந்துகளையே பார்த்திராத 26000 வழித் தடங்களை,,,,முக்கிய கிராமங்களின் வழித் தடங்களோடு இணைத்து பஸ் விட்டார்
2]]--அண்டை மானிலங்களுடன் இணைந்து,,,தொலைதூர வழித்தடங்களை மேலும் அதிகமாக்கினார்
3]]--திட்டமிட்ட கட்டுப்பாட்டு அறைகளை மைத்தார்
4]]--இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்து--
சென்ஸார் கண்காணிப்பு மூலம்--
40 விழுக்காடுகள் இருந்த எரிபொருள் விரயத்தில்
30 சதவீதம் குறைத்தார்
5]]--ஊழியர்களுக்கு முறையான--தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது
6]]--அனுமதியில்லாமல்,,,மாமூல் கொடுத்து இயக்கப்படும் தனியார் பேருந்துகள் தடாலடியாக நிறுத்தப்பட்டன
7]]--பேருந்து நிற்கும் இடத்தைக் கண்டறியும் மிஸ்டு கால்--உணவு--ஸ்மார்ட் கார்டு---அனைத்து பேருந்துகளிலும்--ஜிபிஎஸ் வசதி என அரங்கேற்றப்பட்டன
8]]--20044 வழித் தடங்களை--24699 வழித்தடங்களாக உயர்த்தினார்
9]]--சட்ட விதிகளை மீறுபவர்கள் தாட்சண்யமின்றி தண்டிக்கப்பட்டனர்
இப்படிப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளால்--
இந்தியாவிலேயே---உத்தர பிரதேசம் மட்டுமே--
யோகியின் ஆட்சியில்--
போக்குவரத்துத் துறையில்--
123 கோடி லாபம் ஈட்டியது ஈடற்ற சாதனை அல்லவா??
இந்திய நிதி ஆணையத்திடமிருந்து--
யோகி அரசுக்கு பாராட்டுக் கடிதம் அனுப்பப்பட்டு--நகல்
அனைத்து மா நிலங்களுக்கும் அனுப்பப்பட்டிருக்கின்றன!!
என் யோக ஜாதகம்
நான் உன்னைச் சேர்ந்தது--இது எம்.ஜி.ஆர் பாடல்!
என் யோகி ஜாதகம்
நான் இன்பம் காண்பது!!--இது ஒவ்வொரு உபி நாட்டுக் குடி மகனின் உள்ளத்திலிருந்தும் ஒலிக்கும் பாடல்!!!
யோகியை ,,,நாமும்,,வாழ்த்தலாம் தானே??
No comments:
Post a Comment