#ஆடு_அண்ணாமலை ...
என்று கூப்பாடு போடும் அடி முட்டாள் களின் கவனத்திற்கு....
வெறும் ஆட்டுப்பாலை குடித்து எளிமையாக வாழ்ந்தவர் உத்தமர் மோகன்தாஸ்...????
ஆனால் அந்த ஒரு ஆட்டை பராமரிக்க ஆன செலவு 1945 களிலேயே ஒரு நாளைக்கு 11 ரூபாய் என்றால்... இன்றைய மதிப்பில் கணக்கிட்டு அதிர்ச்சி அடையாதீர்கள்.
1945ல் 8 கிராம் - ஒரு பவுன் தங்கம் 12 ரூ.
இன்று ஒரு பவுன் தங்கம் 45,160. ரூ
பால் நின்று போன ஆட்டை உடனே விற்கச் சொல்லிவிடும் அளவிற்கு ஜீவகாருண்ய கருணையுள்ளம் கொண்டவர்
இவரே சந்தை அல்லது ஆடு வியாபாரிகளிடம் சென்று வேறொரு முதல்முறை குட்டி போட்ட ஆடாகப் பார்த்து தேர்வு செய்வாராம்...
அதுவும் பெஷாவர் பக்கம் முஸ்லிம்கள் வளர்த்த உயரமான ஆடாகத்தான் இருக்கனுமாம்...
இந்த மாதிரான ஒரு எளிய தேசப்பிதா கிடைக்க இந்தியர்கள் கொடுத்து வைத்திருக்கனும் தானே....
சந்தேகம் உள்ளவர்கள் சரோஜினி நாயுடு எழுதிய சுயசரிதையை படிக்ககவும்.
No comments:
Post a Comment