அன்பு மகனே...
காவித்தீவீரவாதிகள் அனைவரும் சூன் 3ஆம் தேதிக்கு ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என அறிகிறேன். உன் தந்தையைப்பற்றி துணுக்குப்படம் போடுவர், ஏளனம் செய்வர். ஆனால் வழக்கம் போல் எதற்கும் வெட்கப்படாமல் போராடு.
ஊடகங்களுக்கு ஊட்டி வர்க்கி ரொட்டி போடும் அளவை சிறிதும் குறைக்காதே. கார்த்திகேயன், குணா, நெல்ஸன், ஹரி இந்த நால்வருக்கும் அரைக்கிலோ அதிகம் போடவும்.
சூன் 3ஆம் தேதி அன்று வீரமணியை என் சமாதிக்கு வரவிடாமல் பார்த்துக்கொள்ளவும். எனக்கு வைக்கும் படையல்களை எடுத்து சாப்பிடுகிறான் அந்த சுபவீ இருக்கிறானே அவன் வீரமணிக்கும் மேல். கெட்டுப்போன தயிர் வடையைக்கூட விட மாட்டேன் என்கிறான்.
காமுகன் கஞ்சா கவி ஆவின் பால் பாக்கெட் கொண்டு வருவான். அதை அவனுக்கே ஊற்ற ஏற்பாடு செய்.
என் பிறந்த நாள் ஆசை ஒன்றே ஒன்று தான். கழக மகளிர் அணியின் ஆடல், பாடல்களை என் சமாதியில் அரங்கேற்று.
பி.கு. வைகோவை இங்கு வரவிடாதே. காலனுக்கே காலன் அவன்.
No comments:
Post a Comment