உடல்நலக்குறைவால் செந்தில் பாலாஜி வசமுள்ள இரு துறைகளை வேறு இரு அமைச்சர்களுக்கு மாற்றி அமைத்துள்ளோம் என முதலமைச்சர், ஆளுநருக்கு கடிதம் எழுதினார்*
அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்குவது முதலமைச்சரின் அதிகாரம்; ஆளுநருக்கு அதை தெரிவிக்கவேண்டியது கடமை;*
*இதனடிப்படையில் தெரிவித்தார்*
தற்போது மீண்டும் முதலமைச்சர் கடிதம் அனுப்பியுள்ளார்;*
அதனை ஏற்றுக்கொள்வார் என நம்புகிறோம் - அமைச்சர் பொன்முடி*
இங்கே பாருங்க மிஸ்டர் கோல்ட் ஹேர்...
உங்களோட முதல்வருக்குத்தான் அதிகாரம் இருக்குல்ல..அப்புறம் எதுக்கு ஆளுநருக்கு அனுப்பணும். அவரே இலாகாக்களை பிரிச்சு குடுத்துற வேண்டியதுதானே..
செந்தில் பாலாஜி பல்வேறு ஊழல்களின் காரணமாக உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அமலாக்க துறை நடவடிக்கைகளால் கைது செய்யப்பட்டுள்ளார்ன்னு தைரியமா சொல்ல வேண்டியதுதானே..
அதை சொல்லாம பெருமாள் கோயில் யானையை ஏன் புளியோதரையில மறைக்க பாக்குறீங்க..
No comments:
Post a Comment