மத்திய பாஜக அரசு எதிர்கட்சி தலைவர்களை அச்சுறுத்துகிறது என்று ஒரு பட்டியலினை வாசித்திருந்தார்.
அதில் முதலிடத்தில் இருப்பவர் சிவசேனாவின் 'சஞ்சய் ராவத்'.
*******
சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்
"பாஜகவின் இந்துத்துவாவையே சிவசேனாவும் பின்பற்றும் காரணத்திற்காக எங்கள் கட்சியை அழிக்க சதி நடக்கிறது.
சிவசேனாவை அழிக்க மத்தியில் ஆளும் பாஜக அரசு முயலுகிறது, அதற்கு தேர்தல் ஆணையம் துணை போகிறது".
சஞ்சய் ராவத்,
சிவசேனா கட்சியை பாடையில் ஏற்றாமல் ஓய மாட்டார் போல.
சிவசேனாவின் இன்றைய நிலைக்கு முக்கிய காரணங்கள்
* பதவி வெறி
* பதவிக்காக இந்துத்துவாவை விட்டு முழுவதும் விலகிச் சென்றது.
* பாஜகவை ஓவர்டேக் செய்ய சேரக் கூடாத இடத்தில் சேர்ந்தது.
அப்புறம் மிகவும் முக்கியமான விஷயம்
"எப்படியும் சிவசேனா கட்சியை வீழ்த்தியே தீர வேண்டும் என்ற சிந்தனையையும், செயலையும் ஒவ்வொரு நொடியும் உயிர்ப்புடன், துடிப்புடன் இருக்க வைத்த"
'சஞ்சய் ராவத்தின் ஆத்திரமூட்டும் வாய்ச் சவடால்கள்.'
சிவசேனாவின் இன்றைய இக்கட்டான நிலைக்கு முக்கிய காரணம்
'சஞ்சய் ராவத்'.
இங்கேயும் பாஜகவை உரசிப் பார்க்கற ஆட்கள் நிறைய பேர் இருக்காங்க.
ஆனால் பாஜக உள்ளே வந்திரும்ங்கற பயத்தால்
பாஜக, அண்ணாமலை போன்ற வார்த்தைகளை உச்சரிக்க பயந்து
ஒன்றிய அரசு, ஆளுநரின் அத்துமீறல், ஆட்டுக்குட்டி என மாற்றி உருட்டிட்டு இருக்காங்க.
என்னைப் பொருத்தவரை
தமிழகத்தில் இருந்து ஒரு ஏக்நாத் ஷிண்டே உருவாகுவாரோ இல்லையோ
ஆனால்
நிச்சயமாக ஒரு 'சஞ்சய் ராவத்' உருவாகுவார்.
அவர் தான் திமுகவின் வீழ்ச்சியையும் உறுதி செய்வார்.
இன்று நேற்று நடப்பதெல்லாம் வேடிக்கையாக இருக்கிறது.
இதயத்திற்குச் செல்லும் குழாயில் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் எந்த டாக்டரும் உடனே "அறுவை சிகிச்சை" என்று கூற மாட்டார்.
blood thinner மாத்திரை கொடுத்து 15 - 30 நாட்கள் கழித்து வரச் சொல்வார்கள். அதற்குப் பிறகு ஆஞ்சியோ படம் எடுத்து சோதிப்பார்கள்.
அறுவை சிகிச்சை வேண்டுமா வேண்டாமா என்று முடிவு அப்போது தான் எடுக்கப்படும்.
சிகிச்சைக்கு நாள் குளிப்பார்கள். நோயாளியைத் தயார் செய்ய இரண்டு மூன்று நாட்கள் தேவைப்படும்.
அதன் பிறகு தான் அறுவை சிகிச்சை.
அணில் கையில், கோபாலபுரம் முதன்மைக் குடும்பத்தின் குடுமி வசமாகச் சிக்கியிருக்கிறது. ED விசாரணையில், செ.பா. உளறினால், கோபாலபுத்தின் கதை 100% முடிந்துவிடும். அப்படியொரு நிலை வந்துவிடக்கூடாது என்பதற்காக, அவர்களால் செ.பா. உயிருக்கு உத்தரவாதமில்லை என்பது புரிந்திருப்பதால்தான், செ.பா. மனைவி, அவரை மருத்துவமனையில் பார்த்துவிட்டுச் சென்றநிலையிலும், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருக்கிறார்.
. திமுக காரனுக முட்டா பயலுவன்னு தெரியும்,ஆனா இப்போதான் வடிகட்டிய, மாங்கா முட்டா பயலுவங்கிறத ஒலகத்துக்கே காட்டிக்கிட்டு இருக்கானுவ.
அதான் ஆர் எஸ் பாரதி இருக்காரே! அவர் பழம் தின்னு கொட்டை போட்ட திமுக வக்கீலாச்சே! அவர் திட்டம் போட்டு உச்சநீதி மன்றத்தில் வழக்குத்தொடுத்து உடனே மோடி அரசை டிஸ்்மிஸ் செய்திடுவார்!!
பலே வக்கீல் பாரதி!!
No comments:
Post a Comment