செவ்வாய்கிழமை இரவு கைது.
கைது செய்யப்பட்டதும் நெஞ்சுவலி.
புதன்கிழமை காலையில் ஆஞ்சியோ சோதனையில்90% சதவீதம் ஒரு பக்க அடைப்பு,80%சதவீதம் மறுபக்கம் அடைப்பு உடனடியாக பைபாஸ் சர்ஜரி தேவை என்று அறிக்கை கொடுத்த மருத்துவக்குழு.
சனிக்கிழமை வரையில் பைபாஸும் இல்லை,ஹைவேஸ்ம் இல்லை.
ஜாமீன் கிடைத்ததும் ஊசிமூலமாக அடைப்பை நீக்கிவிட்டோம் என்று காவேரி மருத்துவ மனை அறிக்கை வெளியிடும்.
இந்த மனிதர் அனுபவிக்காதசித்திரவதைகளா?ஒருபோதும் நடிக்கவில்லையே.சிறைவாசத்தை கண்டு அஞ்சியது இல்லையே.
No comments:
Post a Comment