*எந்த தேசத்திலாவது* இதுபோன்ற *கேலிச்சட்டம்* உண்டா?
இதை உங்களால் கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாது!
(நான்கு மனைவிகளை மணந்த) ஓய்வு பெற்ற முஸ்லீம் அதிகாரி ஒருவர் இறந்து விட்டால் அவருடைய முஸ்லீம் விதவைகளுக்கு நீங்கள் எப்படி பென்ஷன் பணத்தைத் தருவீர்கள் என்று கேட்ட போது அவர் கொடுத்த பதில் இது தான்: முதலில் நாங்கள் நாமினேஷனைத் தான் பார்ப்போம். அவர் எப்படி எந்த விகிதத்தில் கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருந்தால் அதன்படியே அவரது நான்கு மனைவிகளுக்கும் பிரித்துக் கொடுப்போம். ஆனால் அவர் எதுவும் குறிப்பிடாமல் இருந்தால் குடும்ப பென்ஷன் நான்கு பங்காகப் பிரித்து அவர்களுக்கு அளிக்கப்படும். அதாவது 25% ஒவ்வொருவருக்கும் தரப்படும்.
முதல் மனைவி இறந்து விட்டால் அந்த பென்ஷன் தொகை இப்போது மூன்று பங்காக அதாவது 33.3% என்ற விகிதத்தில் மீதியுள்ள மூவருக்கும் தரப்படும். இரண்டாவது மனைவியும் இறந்து விட்டால் மீதியுள்ள இருவருக்கும் 50% என்று சரிபாதியாகப் பிரிக்கப்பட்டு தரப்படும். மூன்றாவது மனைவியும் இறந்து விட்டால் 100% தொகை அதாவது முழு பென்ஷன் பணமும் நான்காவது மனைவிக்குத் தரப்படும்.
இப்போது முதல் மனைவி 60 வயது என்று வைத்துக் கொள்வோம். இரண்டாவது மனைவிக்கு வயது 50, மூன்றாவது மனைவிக்கு வயது 40, நான்காவது மனைவிக்கு வயது 30 என்று வைத்துக் கொள்வோம். ஒவ்வொருவரும் 70 வயது வரை வாழ்வதாக வைத்துக் கொண்டால் அவரது கடைசி மனைவியோடு ஒரு ஹிந்து மணந்து கொள்ளும் ஒரே மனைவியை ஒப்பிட்டால் அவரை விட அதிகமாக 10 வருடங்கள், அதாவது 40 வருடங்கள் பென்ஷன் தொகையைப் பெறுவார்.
அதாவது, (ஒருவர்) செத்த பிறகும் கூட அதிக ஆதாயம் அவர்களுக்கு (மனைவிகளுக்கு) உண்டு, அவர்கள் வரி செலுத்தும் ஏழை ஹிந்துக்களை விட அதிகமாகப் பெறுவார்.
எனக்கு ஒரு 90 வயதுக்காரரைத் தெரியும். அவர் முஸ்லீம். பென்ஷனுக்காக அவர் ஒரு 30 வயதுப் பெண்ணை மணந்து கொண்டார். இந்த சிஸ்டத்தில் உள்ள ஏமாற்றையும் சதியையும் புரிந்து கொள்ளுங்கள். இதை ஒரு முறை மறுபார்வை பார்க்க வேண்டாமா? தேவையான மாறுதல்களைச் செய்ய வேண்டாமா? நாடு முழுவதற்கும் ஒரே சிவில் சட்டம் இருப்பது தான் ஒரே தீர்வாகும்.
யாருக்குமே தெரியாத பல சட்ட ஓட்டைகளில் இதுவும் ஒன்று.
*பொதுசிவில் சட்டம் தேவையா என கேட்கும் அப்பாவி நடுநிலையாளர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்*
No comments:
Post a Comment