அவர் ஒருபோதும் காவிரியில் மணல் அள்ள சொல்லவில்லை.
அவர் ஒருபோதும் குவார்ட்டருக்கு பத்து ரூபாய் வாங்க சொல்லவில்லை.
அவர் ஒருபோதும் அரசு பணியிடங்களுக்கு காசு வாங்கவில்லை.
அவர் ஒருபோதும் பணியிட மாறுதலுக்கு காசு வாங்கவில்லை.
அவர் ஒருபோதும் கட்டப்பஞ்சாயத்து செய்ததில்லை.
அவருக்கு கரூர் கம்பெனி எங்கிருக்கிறது என்றே தெரியாது.
அப்பழுக்கற்ற சுயநலமற்ற எல்லா கட்சியினராலும் புகழப்பட்ட ஒழுக்கசீலர்.
அவர் கைது என்றால் தர்மத்துக்கே தலைகுனிவு.
வாழும் காமராஜருக்கே இந்த நிலையா?
இப்படியெல்லாம் பொய்களை 'அடிச்சுவிட்டால்' அவதூறு வழக்கு பாய்ந்துவிடப் போகிறது... பார்த்து...
No comments:
Post a Comment