ஒரு செயற்கை பல் வைக்க - ரூ 12,000
மாற்று இதயம் பொருத்த - ரூ 1 1/2 கோடி
செயற்கை இதயத்தின் விலை - ரூ 80 லட்சம்
ஒரு கிட்னி - ரூ 30 லட்சம் ( பொருத்த ஆகும் செலவு ரூ 20 லட்சம் )
செயற்கை முடி வைக்க - ரூ 2 லட்சம்
ஒரு செயற்கை விரல் வைக்க - ரூ 1 1/2 லட்சம்
செயற்கை கால் வைக்க - ரூ 2 லட்சம்
கண்ணுக்கு லென்ஸ் பொறுத்த - ரூ 50, 000
எலும்புக்கு பதிலாக plate வைக்க - ரூ 50,000
கிட்னிக்கு பதிலாக ஒரு முறை டயாலிசிஸ் பண்ண - ரூ 3,000
இதயத்தை ஒரு மணி நேரம் செயற்கையாக இயங்க வைக்க - ரூ 45,000
ஈரலை ஒரு மணி நேரம் செயற்கையாக சுவாசிக்க வைக்க - ரூ 50,000
இரத்தம் ஒரு Unit வாங்க - ரூ 2,000
மேலும் உயிருக்கு விலை மதிப்பே இல்லை.
தயவுசெய்து ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை மட்டும் உண்ணுங்கள்.
தேவையான அளவு தண்ணீர் குடியுங்கள்.
குறைந்த அளவு உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி அவசியம் தேவை
கெமிக்கல் உணவுகளையும், பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் தவிருங்கள்.
கெட்ட பழக்கங்களினாலும், பொறுப்பற்ற விபத்துகளினாலும் ஆரோக்கியமான உறுப்புகளை சேதமாக்கிக் கொள்வதைத் தவிருங்கள்.
இலவசமாய் நம் உடலை நமக்குத் தந்த இறைவனை தினமும் நன்றிசொல்லி, நம்மை காப்போம் கடவுள் நமக்கு கடனாக கொடுத்த நம் உடலை, காயமின்றி திருப்பி தர முயற்சிப்போம்*
Eat Healthy food, exercise well & stay healthy! ...
வாழ்க வளமுடன்!
No comments:
Post a Comment