Wednesday, June 22, 2022

*பதினெட்டாம்படிகருப்பனே*

*சத்தியத்திற்க்காக கட்டுபட்டு பதினெட்டு படியிறங்கி பக்தர்களை பாதுகாக்க துடிதுடித்து ஓடோடி வரும் எங்கள் பதினெட்டாம்படிகருப்பனே*.
*உண்மையான பக்திக்கு மட்டும் கட்டுபட்டு படிவாசல் நின்று காக்கும் எங்கள் பதினெட்டாம்படிகருப்பனே*.
*பாசமான தெய்வமும் இவர் தான் பாதுகாப்பான தெய்வமும் நீங்கள் தான் எங்கள் பதினெட்டாம்படிகருப்பனே*.
*எங்கள் குலம் காத்து குடும்பத்தை காத்து படியளக்கும் பரும்பொருளே எங்கள் பதினெட்டாம்படிகருப்பனே*.
*காப்பவனும் நீயே தப்புகள் செய்தால் கருவருப்பவனும் நீயே எல்லையில் நிற்பவரும் நீயே எல்லையில்லா மகிழ்ச்சியை தருபவரும் நீங்கள் தான் எங்கள் பதினெட்டாம்படிகருப்பனே*.
*கருப்பா என்று அழைத்தவுடன் அடச்ச கதவில் இருந்து நெருப்பாக பாய்ந்து வரும் எங்கள் பதினெட்டாம்படிகருப்பனே*.
*உனையின்றி எங்களுக்கு வேறு யார் துணையும் இல்லையே ஐயா துணையாக வருபவரும் நீங்கள் தான் பாதுகாப்பாக காவல் காப்பவரும் நீங்கள் தான் எங்கள் பதினெட்டாம்படிகருப்பனே*.
*யாருக்கு யார் தீங்கு செய்தாலும் ஒரே பக்கம் சாயாமல் நல்லது கெட்டதுகளை அறிந்து கரேக்டான நீதியே சொல்லவே நாங்கள் ஒரு படி ஏறி வணங்கினால் பதினெட்டு படியிறங்கி வந்து நீதி சொல்லும் எங்கள் நீதிவானே பதினெட்டாம்படிகருப்பனே*.
No photo description available.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...