ஒவ்வொருத்தருக்கும் அவங்க அவங்க புடிச்சா மாதிரி தங்கள் விடுமுறை நாட்களை கழிப்பாங்க. ஆனா இந்த கேரளா கொச்சியை சேர்ந்த சட்டகல்லூரியில் நான்காம் ஆண்டு சட்டம் பயிலும் 21வயது அன்னி மேரிக்கோ பிடிச்சது பஸ் ஓட்டுவது.
ஞாயிற்றுகிழமை நாட்களில் இவர் கேரளா கக்கநாட்டில் இருந்து பெரும்பாடப்பு செல்லும் பஸ்ஸில் ஓட்டுனராக பணிபுரிகிறார். இந்த பணிக்காக இவர் எந்த சம்பளமும் பெற்றுகொள்வதில்லை.
இவரது தந்தை ஒரு அரசாங்க ஒப்பந்தக்காரர் தாயார் பாலக்காடு மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதியாக பணிபுரிகிறார்.
வித்தியாசமான பெண்
வாழ்த்துக்கள்
!
No comments:
Post a Comment