1962 இல் அப்பவே இன்றய மதிப்பில் *சுமார் 6 கோடியை* நாட்டுக்காக வாரி வழங்கி இருக்கிறார்கள் *திருவா வடுதுறை ஆதீனம்*. சீனா இந்தியாவின் மீது போர் தொடுத்தது
அப்போது திருவாவடுதுறை சார்பில் அரசுக்கு அப்போதைய தமிழக முதல்வர் *திரு.கு.காமராஜர்* மூலமாக தேசிய பாதுகாப்பு நிதி அளித்த போது எடுத்த புகை படம் .
அளிக்க பட்ட நிதி
*Rs 65,000 மற்றும் 3315 ( 414 பவுன் ) கிராம்* எடையுள்ள தங்கம் வழங்கினார்கள். தமிழுக்காகவும் மக்களுக்காகவும் இன்னும் நிறைய பணிகளை செய்துள்ளனர்..
No comments:
Post a Comment