Friday, November 3, 2023

சமூக துரோகிகளே!

 திமுக ரவுடிகளால் தாக்கப்பட்ட பறையர் சகோதரனுக்கு நீதி கேட்டு பெரம்பலூரை அதிர வைத்த பாஜகவினர்.

குறைந்தபட்ச கண்டனம் கூட தெரிவிக்காமல் தனித்தொகுதி சுகத்தை அனுபவிக்கும் சமூக துரோகிகளே!
பறையர்களை செருப்பால் அடிக்கச் சொல்லிய சந்தர்ப்பவாதியின் முகத்தில் கரியை பூசிய உண்மையான தாமரை சொந்தங்களின் உணர்வை பாருங்கள்.
பறையர்களின் வாக்குகளைப் பெற்று அம்மக்களின் உரிமைக்காக சிறிதும் குரல் கொடுக்காமல் திராவிட கூட்டத்திடம் அடகு வைத்து தன் குடும்பம் சுகபோகமாக வாழ உழைத்துக் கொண்டிருக்கும் சமூகத்தின் துரோகியே!
நீ வீழ்வது உறுதி!
என்று தமிழக மக்கள் சபதம் எடுத்துள்ளனர்...
May be an image of 1 person and crowd
All reactions:

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...