Friday, November 3, 2023

கடந்த 50 வருடங்களாக ஒருவர் கூட இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

 மோட்டார் மெகானிக்காக வாழ்க்கை யைத் தொடங்கி தனியார் பஸ் கண்டக்டர் இருந்து பிறகு சட்டசபை உறுப்பினராகி2006 முதல்2011 வரை அமைச்சராக இருந்த ஒருவரிடம் பல நூறு கோடி ரூபாய் சொத்துக்கள், பல பொறியியல், மருத்துவ கல்லூரி ரிகளின் அதிபதியாக்கியதுதான் திராவிட மாடல். தமிழகத்தில் களங்களின் ஆட்சியில் சொத்து சேர்க்காத உண்மையாக வாழ்ந்த அமைச்சர் ஒருவர் கூட இல்லை போலும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...