Wednesday, November 15, 2023

பொய்யாமொழி அல்ல பொய்மொழி.

 திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் 1988 ம் ஆண்டு முதன் முதலாக பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவு உருவாக்கப்பட்டது!

அப்போது ஆண்டது அதிமுக!
அளவாக ரீல் விடுங்கடா!
பொய் பொய்யா இறக்கி விடாதீங்க!
1977_2021 வரையிலான 44 ஆண்டுகளில் கருணாநிதி ஆண்டது வெறும் 12 வருடங்கள்!
அவர் சிற்பியா?
May be an image of 2 people and text that says 'JUSTIN செய்திகள் நவீன தமிழ்நாட்டை உருவாக்கியவர் கலைஞர்தான்! "நவீன இந்தியாவை உருவாக்கியவர் நேரு என்றால் நவீன தமிழ்நாட்டை உருவாக்கியவர் கலைஞர். பள்ளிக்கல்வித்துறையை தனி துறையாக பிரித்தவர் கலைஞர்தான். 1996ஆம் ஆண்டிலேயே கணிணிக்கென தனிப்பாடப் பிரிவை உருவாக்கிய பெருமை கலைஞரையே சேரும்!" -குழந்தைகள் தின விழாவில், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேச்சு! Kalaignar News W www.kalaignarseithigal.com 14.11.2023'
All reac

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...