தற்போதைய திமுக ஆட்சியின் போது போராட்டம் செய்யாமல் ஒழுங்காக விவசாயம் செய்யும் விவசாய சங்க தலைவர் அண்ணன் ஆடி கார் அய்யாக்கண்ணு அவர்களை சந்தித்து உடல் நலம் விசாரித்து விட்டு அமைச்சர் நேரு பாராட்டு....
தற்போதைய திமுக ஆட்சியின் போது காவிரி டெல்டா பகுதியில் சுமார் 2 லட்சம் ஏக்கர் நெல் பயிர் போதிய நீர் இல்லாமல் கருகிவிட்டாலும் ஆடி கார் அய்யாக்கண்ணு போராட்டம் நடத்தவில்லை..
இப்போது பொது மக்களுக்கு புரிந்திருக்கும் தானே இந்த ஆடி கார் அய்யா கன்றுகள் எவ்வாறு இயங்கு கிறார்கள் என்று.
No comments:
Post a Comment