Sunday, November 5, 2023

இனி இதுபோன்ற மாணவர்களுக்கு, விடியல் அரசால் பாராட்டப்பட்டு, பட்டயம் வழங்கப்படும் போலும்...😡

 கீழே விழுந்து முதுகு தண்டுவடம் அடிப்பட்டு வாழ்நாள் பூரா நடை பிணமா வாழ்ந்து குடும்பத்துக்கும் பாரம் ஆகாம இருக்கணும்ன்னா இவர்களை அப்படி அடிச்சு வெளுப்பதில் தவறே இல்லை.

நமக்கு இப்படி செய்ய தோணும். அந்தம்மா செய்துட்டாங்க!! வெல் டன்!!
இதற்கு கைது எனில் அப்படி தொங்கிட்டு போவது தவறில்லை என எடுத்து கொள்வதா??
இனி இப்படி தட்டி கேட்க எத்தனை பேர் முன்வருவர்??

All reactions:

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...