Friday, November 3, 2023

தமிழர் இந்துக்கள் என்ன இலிச்சவாயன்கள் என்று தினைத்தாயா?

 திராவிடர் கழகம் (திக) என்ற ஒரு தமிழின அழிப்பு இயக்கதை முதன்முதலாக உருவாக்கியது பேராயர் ஜான் ரத்தினம் என்ற ஒரு கிறிஸ்தவ பிஷப்.

ஒரு கிறிஸ்தவ பிஷப் எதற்காக ஒரு அமைப்பை உருவாக்குகிறான்.
தமிழின இந்துக்களை அழித்து கிறிஸ்தவ மதத்தை வளர்க்கத் தானே.???
அதனால் தான் அமைச்சர் "பால்டாயில்"
"தீய"முக தொடங்கப்பட்டதே சனாதனத்தை ஒழிக்கத் தான் என்று உண்மையை உளறிக் கொட்டினார் போலும்....
ஆனால் இத்தனை ஆண்டுகளாக அதை மறைத்து "சொறியான்" எனும் ராம்சாமி நாயக்கர் னு நம்மை நம்ப வச்சிருக்கானுங்க.
தமிழர் களே.....
அன்றைய காலகட்டத்தில் கிறிஸ்தவ அந்நிய அடிமைகளால் சனாதனம் என்கிற இந்து சமயத்தை அழித்து கிறிஸ்தவத்தை வளர்க்க கிறிஸ்தவர்களால் தொடங்கப்பட்டதே திராவிட கழகம்.
ஆகவே திக, "தீய"முக தமிழருக்கான கட்சி என்று இனியும் நீ நம்பினால் நீயும் உன் குடும்பம் மற்றும் இனமும் அழிந்து நாசமாப்போவதை அந்த ராமர் சாமியால் கூட காப்பாற்ற முடியாது.
தமிழகத்தில் திராவிடம் என்பது இந்துக்களை மதம் மாற்ற அன்றைய பிரிட்டிஷ் அடிமைகளான தமிழக கிறிஸ்தவர்களால் தொடங்கப்பட்டது என்பதை உணர்ந்து கொள் தமிழா..!!
May be an image of 1 person and text
All reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...