அனுபவம் தத்துவம்
நாம் இருளில்..
இருந்து வருகிறோம்....
நடுவே உள்ள ஒளிக்கீற்று தான் #வாழ்க்கை...!!
- நிகோஸ் -
உன் ஒவ்வொரு செயல்பாடும்
மற்றவருக்கு நன்மையைத் தரும் என்றால்,
நீ தான் அவர்களுக்கு "கடவுள்"
-புத்தர்
தன்னிலை மறு ,
உடைந்து போ ,
உறக்கம் தொலை , உண்ணாதிரு ,
கதறி அழு ,
தேடி திரி ....
மீண்டு வா.....
அன்பு காட்டு ,
சத்தமா சிரி ,
வாழ பழகு ,
வாழ்க்கை புரியும்.....
"பாயாசம் வேணுமா"..?
is a Word..!!
"ஒரு பாயாசத்தை போட்டுற வேண்டியதுதான் "
Is an Emotion ..!!
வாழ்க்கையில் உங்களை,
சுற்றியிருக்கும் மற்றவர்கள்,
உங்களுக்கு எப்போதுமே,
உண்மையாகவே,
இருப்பார்களென்று,
நம்பாமலிருப்பது தான்,
ஆகச்சிறந்த,
புத்திசாலித்தனம்..
#நிரந்தரமென்று இங்கு,
எதுவுமில்லை,
இன்று உனக்குள்,
இருக்கும் பிரச்சனை,
நாளை மற்றவருக்கு,
உங்களுக்கு,
பிரச்சனை என்றால்,
சம்பந்தப்பட்டவரிடமே,
தீர்வுகாண முயலுங்கள்,
விடை நீங்கள்,
விரும்பியதாக,
இல்லாமல் போனாலும்,
நிரந்தரமான தெளிவு,
கண்டிப்பாக கிடைக்கும்..
எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன்று ஏல்.
நாம் விரும்புபவரைப் பிரிவிலும் நினைத்தால் பிரிவுத் துன்பம் வராது. அதனால் என்ன ஆனாலும் சரி, காதல் இனியதுதான்.
கோபப்படுவது நீயாக இருக்கும் போது
உன்னிடம் தோற்பது எனக்கு சுகமே
எத்தனை சண்டையிட்டாலும் ஒரு நொடியில் சமாதானமாகிறேன்
என்னவனே நெற்றியில் உன் இதழ் பதித்து,
என் தலையின் கூந்தல் வருடி,
அரவணைக்கும் அந்த நொடியில் இன்னமும் இன்பமாய் எனக்கு தோணுது உன்னுடன் இருக்கும் போது
வாழ்க்கை பகடை..
நிலையில்லை என்னும்
போது!!!
மனிதன் எம்மாத்திரம்!
இதுவே நிலை...
காலங்களை கடந்து
வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு...
வார்த்தைகள் வராது...
வலி மிகுந்துவர்களின்
நிலை வாழ்க்கை முழுதும்
வரிகளால் நிரப்பி கொள்ளலாம்!!!
வார்த்தைகளுக்கே இல்லாதவர்கள்...
வாழ்க்கையில் இருக்க முடியாதவர்கள் தான்..!!!!
உன்னை நேசி!
ஒருவரையும் நம்பாதே!!!
இல்லாமல் போனாலும்
இங்கு ஒருவரும் உனக்காக
யோசிப்பவர் இல்லை.
தவிப்புகளை உனதாக்கி
தணலினிலே வீழாதே ....!
தன்மானம் காத்துவிடு
தயவுகளை தூர ஏறி ....!
உண்மையான பாசமென்று
உலகத்திலே ஏதுமில்லை ....!
உன்னைச்சுற்றும் கூட்டமெல்லாம்
உறிஞ்சிவிடும் அட்டையடி ....!
உன்விழிகள் துடைத்திடவே
உன்கைகள் போதுமடி ....!
ஊராரை நாடாதே
உன்வாழ்வு நாசமடி ....!
ஊக்கத்தை உனதாக்கி
உன்னுள்ளே உனைதேடி ....!
உலகத்தை வென்றிடவே
உத்தியொன்று கையிலெடு ....!
உன் மதிப்பு என்னவென்று நீயே விளக்கம் கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்க கூடாது
அப்படியே போ என்று விட்டு விடுவது தான் பெரிய பழிவாங்கல் 100%
சிந்தனை...
சிலநேரங்களில் அன்பை வெளிபடுத்த தயக்கம் இருப்பது போலவே...
கோபத்தை வெளிபடுத்தும் போதும் தயக்கம் இருந்து விட்டால் எவ்வளவு நன்றாக
இருக்கும்...
No comments:
Post a Comment