எடப்பாடி பழனிசாமி
ஒற்றை தலைமையாய் வந்தால்
பாமக விசிக போல்
நிச்சயம் அதிமுக
ஜாதிகட்சியாக மட்டுமே பார்க்கப்படும் ..
ஏற்கனவே நகர்புற தேர்தல்களில் 95% தோல்வி அடைந்த கட்சி ..
கொங்கு பெல்டில் கூட .
படுதோல்வியைதானே அதிமுக பெற்றது ..
அதை நம்பி கூட்டனி அமைக்க எந்த கட்சி முன் வரும் ???
நாடாளுமன்ற தேர்தலில்
திரும்பவும் திமுக கூட்டனிதான் நூறு சத வெற்றியை பெறும் ..
பாஜக தலைமையில் கூட
கூட்டனியில் இருக்க வேண்டிய நிலை கூட வரலாம் ...
பழனிசாமி பதவிவெறியின் உச்சத்தில் இருக்கிறார் ..
செங்கோட்டையன் பொன்னையன் மாதிரியான
மூத்தவர்கள் ..
இதற்கு துனைபோக கூடாது ...
இருதரப்பிலும் உண்மை நிலவரத்தை எடுத்து சொல்வதோடு .
சின்னம்மா ....
தினகரன் ..
ஆகியோரையும்
கட்சியில் இணைக்க போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் ..
புரட்சிதலைவர் கண்ட இயக்கம் ..
கம்பீரமாய் மீன்டும் இயங்க ..
இந்த மூத்தவர்கள் உதவ வேண்டும் ..
காலம் தந்த இந்த .
கடைசி வாய்ப்பையும் .
நீங்கள் தவற விட்டால் ..
நஷ்டம் சாமானிய தொண்டனுக்கு அல்ல ..
இந்த கட்சியை வைத்து .
பதவிகளை பெற்று
பணம் சம்பாதிக்கும் உங்களுக்குதான் மிக பெரிய நஷ்டம் ..
இந்த ஒரு சுயநலத்தை மனதில் கொண்டாவது ..
மூத்தவர்கள் ..
இந்த நிமிடம் முதல் செயல்பட வேண்டும் ..
வெறும் பஞ்சாயத்து பேசிட்டு இருந்தீங்கன்னா .
கட்சியின் அழிவு ..
யாராலும் தடுக்க முடியாததாகிவிடும்
No comments:
Post a Comment