Thursday, September 1, 2022

செருப்படி பதில் விநாயக சதுர்த்தி அதுவுமா நல்ல தொடக்கம் ❤️

 திரு. PTR, இது தான் உங்கள் பிரச்சனை:

வெறும் பரம்பரையின் புகழை மட்டும் வைத்து பிழைப்பை நடத்தும் உங்களாலும்,
உங்கள் கூட்டளிகளாலும், ஒரு விவசாயின் மகன் சுயம்புவாக முன்னேறுவதை சகித்துகொள்ள முடியவில்லை.
அதுவும் பெருமையாக விவசாயம் செய்து கொண்டிருக்கும் ஒருவரை ஏற்று கொள்ளமுடியவில்லை.
ஒரு புகழ்வாய்ந்த, பணக்கார குடும்பத்தில் பிறந்ததை தவிர நீங்கள் உங்கள் வாழ்வில் எதேனும் உருப்படியாக செய்தது உண்டா?
நீங்கள் அரசியலுக்கும், நமது மாநிலத்திற்கும் இருக்கும் ஒரு சாபக்கேடு...
நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டியது என்னவென்றால்
எங்களை போன்ற ஆட்களும் இங்கு பலர் உள்ளனர்.
பெரிய விமானங்களில் செல்லாமல்; பணி புரியும் வங்கிகளை திவாலாக்காமல் மற்றும் மிக முக்கியமாக, சிந்தனைகளிலும், வாழ்க்கையிலும் நிதானம் உடையவர்கள்...
கடைசியாக நான் கூறுவது, நீங்கள் என் செருப்பின் தகுதிக்கு கூட சமம் ஆக மாட்டீர்கள்.
நான் எப்போதும் உங்கள் அளவிற்கு மலிவாக இறங்க மாட்டேன். கவலை படாதீர்கள்...
அண்ணாமலை அவர்கள்.
May be an image of 1 person and wrist watch

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...