Thursday, September 1, 2022

அவர்கள் சரியில்லை என்று சொல்லும் நபரும் சரியா இருக்கனும்..

  தற்சமயம் ஊடகம் எல்லாம் ஒரு தரமற்ற செயல் செய்கிறது ஒருவர் கேட்ட கேள்வி என்ன ? அதற்கு முன் அவர் என்ன பேசினார் என்பதை மறைத்து விட்டு கொடுத்த பதிலை மட்டுமே பேசுவது இதன் மூலம் பதில் கொடுத்தவர் மீது தவறு என்று ஆக்கி விடுகிறார்கள்

பல இடத்தில் இது தான் நடந்து இருக்கு 1970 ல் திமுக கூட்டம் பல சென்று இருக்கிறேன் கெட்ட வார்த்தை பொது கூட்டம் என்றும் பாராமல் அள்ளி வீசுவார்கள் பலர் உண்டு அதிலும் தீப்பொறி ஆறுமுகம் என்று ஒருவர் பேசுவார் கேட்டால் அசிங்கமா இருக்கும்
அண்ணா கருணாநிதி போன்ற ஆட்கள் விதி விலக்கு அல்ல ஆனால் இன்று திமுக பவித்தரமான கட்சி போலவும் ஏதோ அண்ணாமலை கீழ் தரமான அரசியல் செய்வது போலவும் நாடகம் ஆடுகிறார்கள்
அது எல்லாம் உங்கள் வரலாறு அறியாத இளைய தலைமுறை கிட்டே எடு படும் எங்க கிட்டே எடுபடாது
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி திமுக பேசாத வார்த்தை உண்டா ?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...