திருக்குறளில் இந்துக் கடவுள்கள் பற்றி எந்த குறிப்பும் இல்லை என திருட்டு திராவிடமும், வேறு பலரும் தொடர்ந்து தமிழ் நாட்டில் செய்திகளை கடந்த 60 ஆண்டுகளாக திட்டமிட்டு பரப்பி வருகின்றனர் !!
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு -
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு -
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை -
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள் -
இதை தவிர #ஊழ்வினைபயன் என்று பத்து பாடல்கள் இருக்கிறது. அதாவது இந்த பிறவியில் செய்யும் பாவ புண்ணியங்கள் நம் #ஏழுபிறவிக்கும் தொடரும் என சொல்லப்பட்டுள்ளது.
#மறுபிறவி என்கிற தத்துவம் இந்து மதத்தால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்ட தத்துவம்
இது வெறும் உதாரணங்கள் மட்டுமே!!
இது போன்று பல நூறு குறளிலும் இந்து மத கோட்பாடுகளை பற்றி இலை மறைவு, காய் மறைவாக திருவள்ளுவர் சொல்லியுள்ளார் !!
ஒருபுறம் குறள் எங்களுக்கு சொந்தமான நூல் என பிற மதத்தினர் வேறு வதந்தி பரப்புகின்றனர்.
சொந்த சொத்துக்காக அடித்துக் கொள்ளலாம் தவறில்லை. பக்கத்து வீட்டு சொத்துக்காக அடித்துக் கொள்பவர்களை என்னவென்று சொல்ல?
No comments:
Post a Comment