தி.மு.க வின் துணைப் பொதுச்செயலாளராகத் தேர்வு பெற்றுள்ள கனிமொழியை "கர்ஜனை " கனிமொழி எனும் அடைமொழியுடன் மேடைக்கு அழைத்தார் தி.மு.க வின் தலைவர் மு.க. ஸ்டாலின்.
மேடைக்கு வந்த கனிமொழிக்கு கைகொடுத்து வாழ்த்தினார் ஸ்டாலின்.
தந்தையின் இடத்தில் வைத்து உங்களைப் பார்க்கிறேன். எடுத்து வைக்கக் கூடிய அடிகளில், தேர்ந்தெடுக்கக் கூடிய போராட்டங்களில் உங்களோடு அணிவகுக்கத் தயாராக இருக்கிறேன் என்றார் கனிமொழி.
கனிமொழியை வாழ்த்துவோம் !
No comments:
Post a Comment