Kanimozhi Karunanidhi அவர்களே,
அதிமுக திராவிட இயக்கம் இல்லையென்றால்,
வாஜ்பாய்க்கு வால் பிடித்து பதவி வாங்கி, குஜராத் கலவரத்துக்கு முட்டு கொடுத்த திமுகவா உண்மையான திராவிட இயக்கம்?
திமுகவில் என்ன நிலை?
கருணாநிதி குடும்பத்தை தவிர வேறு ஒருவர் தலைவர் பதவியை நினைத்து பார்க்க முடியுமா?
திமுக பேனர்களில் கூட பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு முக்கியத்துவமில்லை. ஆனால் ஸ்டாலின் மகனுக்கு தான் முக்கியத்துவம்.
இன்னும் சொல்ல போனால் மகளிரணி செயலாளர், பாராளுமன்ற உறுப்பினராக பல ஆண்டுகளாக இருந்து வரும் உங்களுக்கு மரியாதை இல்லை. நேற்று மழையில் இன்று முளைத்த காளான் இளைஞரணி செயலாளர் உதயநிதிக்கு தான் மரியாதை. காரணம் ஸ்டாலின் மகன் என்பதால்.
கட்சி என்ற பெயரில் ஒரு குடும்ப கொத்தடிமைகளை வளர்த்து வரும் நீங்கள், அதிமுக எனும் தொண்டன் வழி நடத்தும் இயக்கத்தை பேசலாமா?
கருணாநிதி மகளாக இருந்தும், இன்று நீங்களும் ஸ்டாலின் குடும்பத்தின் அடிமையாக இருப்பதை பார்த்தால் எங்களுக்கே பாவமாக தான் உள்ளது.
இருந்தும் ஒரு குடும்ப கொத்தடிமை கூட்டத்தில் இருக்கும் உங்களுக்கெல்லாம் திராவிட பேனர் தேவைதானா?
இவங்க தேர்தல் நேரத்திலே சொன்ன வாக்குறுதியை நிறைவேத் திட்டாங்க இப்ப அதிமுக பற்றி பேச வந்துட்டாங்க போம்மா போய் வேற வேல ஏதாவது இருந்தா பாருங்க.
No comments:
Post a Comment