ஒரு மெண்டலும்
ஒன்றைக் கோடி தொண்டனும்....
மெளத்ரேயனை
நீக்கினார்
மருது வை
நீக்கினார்
பிரபாகரனை
நீக்கினார்..
அய்யப்பன்
உட்பட
அநேகரை
நீக்கினார்..
இது போக..
ஐந்தாண்டு
காலத்தில்
தவழ்ந்தாமிக்கு
உகந்தவர்
இல்லை என
கருதி
பல்லாயிரம்
பேரை
பட்டியல்
தயாரித்து
பழி போட்டு
நீக்கினார்..
பதவிப்
பிச்சையிட்ட
சசியை
நீக்கினார்..
பக்கத்
துணைநின்ற
வைத்தியை
நீக்கினார்..
பரிந்துரைத்த
பாவத்தை
செய்த
பதறாத
பண்பாளர்
பன்னீரையும்
நீக்கினார்..
பண்ருட்டியாரை
நீக்கினார்..
இவ்வளவு
ஏன்..
நிரந்தர
பொதுச் செயலாளர்
பதவியில் இருந்து
அம்மாவை
நீக்கினார்..
கூடவே..
புரட்சித்
தலைவர்
வகுத்த
கட்சியின்
அடிப்படை
விதிகளை
நீக்கினார்..
இவை தான்
பைத்தியக்
காரன்
கிழித்தது
கோவணத்துக்கும்
ஆகாது...
என்னும்
பழமொழிக்கு
பொருந்தும்
பழனிச்சாமியின்
கிழிப்புகள்
என்றால்
ஐனநாயத்திற்கு
எதிரான
சர்வாதிகார
சிந்தனை
கொண்டோரை
ஒரு வகை
மன
நோயாளிகளே
என்கிறது
மருத்துவ
உலகம்..
அந்த
வகையில்
எடப்பாடியும்
மனநோயாளி
தான்...
ஆக மன
நோயாளியிடமிருந்து..
கட்சியை
காப்பது
கழகமே
உலகமென
வாழும்
தொண்டரது
கடமை...
No comments:
Post a Comment