1983ம் ஆண்டு மருத்துவ துறைக்கான நுழைவுத்தேர்வை எழுதிய Dr Subodh Kumar Singh மிகவும் க-ஷ்-ட-ப்-ப-ட்-டு படித்துள்ளார்.அப்போதே ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பதை ம ன தில் உ று தி யாக கொண்டுள்ளார், மருத்துவரானதும் 2002ம் ஆண்டு தந்தையின் நினைவு தினத்தன்று இலவசமாக அறுவை சிகிச்சை செய்யத் தொடங்கியுள்ளார்.
மேல் அன்னப்பிளவுடன் என்னிடம் வரும் குழந்தைகளை பார்க்கும் போது, 13 வயதில் தந்தையை இழந்து பரிதவித்துநின்று என்னை பார்ப்பது போலவே இருக்கும் என கலங்குகிறார் Dr Subodh Kumar Singh.
அறுவை சிகிச்சை மட்டுமின்றி, உடல் ஆரோக்கியம் குன்றியுள்ள குழந்தைகளை தேர்வு செய்து அவர்களுக்கான உணவுப்பட்டியல் குறித்து விளக்குவதாகவும் தெரிவிக்கிறார்
இதுதவிர தீ வி-ப-த்-தி-ல் கா-ய-மு-ற்-ற நபர்களுக்கும் இலவசமாக அ று வை சி கி ச் சை செய்து வருகிறாராம், இதுதொடர்பாக Dr Subodh Kumar Singh எடுத்துள்ள ஆவணப்படங்களும் சர்வதேச அளவில் விருதுகளை வாங்கி குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment