இந்தப் பெண்ணுக்கு என்ன பிரச்னை என்று தெரியல. மல்யுத்த பெண் வீரர்கள் செக்சுவல் அப்யூஸ்கு ஆளானோம் என்று புகார் சொல்றாங்க.
இவர்கள் புகார் சொன்ன அந்த இந்திய குத்துச்சண்டை அமைப்பு தலைவர் என்னடா வென்றால் வெளிப்படையான நார்கோ பரிசோதனை ( உண்மை கண்டறியும் சோதனைக்கு) செய்துக்க தயார்.
என் மீது புகார் சொல்லிய மல்யுத்த வீரர்கள் எல்லோரும் அதற்கு தயாரா என்று சவால் விடுகிறார்.
இவங்க நாட்டுக்காக பதக்கம் வாங்கி இருக்காங்க. அந்த இந்திய குத்துஸன்டை அமைப்பு தலைவர் நாட்டுக்காக பதக்கம் பெறும் பல வீரர்களை உருவாக்கி இருக்கிறார்.
அவரும் பதினொரு ஆண்டுகள் தேசிய சர்வதேச விளையாட்டில் சாத்தித்தவர்
இரண்டுபேரும் எந்த விதத்திலும் தாழ்ந்தவர்கள் இல்லையே. புகார் செய்யும் எல்லோரும் ஒரே பயிற்சி மையத்தை சார்ந்தவர்கள். அந்த பயிற்சி மைய முதலாளி யாரென்று பார்த்தாலே இதில் உள்ள சிக்கலில் பாதி தீர்ந்துவிடும்
ஒருநாள் பூனை குட்டி வெளியே வந்துதான் ஆக வேண்டும்.
No comments:
Post a Comment