இயேசு மட்டுமே மரித்தவர் உயிர்த்தெழுந்தவர் என்ற ஒரு விசயத்தை ரெம்ப பெருமையாக கிறிஸ்தவர்கள் பேசி வருகிறார்கள்
மரிக்கவும் உயிர்த்தெழவும் செய்ய இறைவன் இந்தியாவிலும் வல்லவராகவே இருக்கிறார்
போரில் இறந்த லக்ஷ்மணனை இறைவன் உயிர்த்தெழ செய்தார்
எம தர்மானால் கொல்லப்பட்ட பீமன் அர்ச்சுணன் நகுலன் சகாதேவன் ஆகியோரை தர்மர் வேண்டி உயிர்த்தெழ செய்தார்
சுந்தரர் என்ற சைவக்குரவர் முதலையால் விழுங்கப்பட்ட ஒரு குழந்தையை அவினாசியில் அதுவும் மூன்று வருடம் கழித்து பதிகம் பாடி உயிர்த்தெழ செய்தார்
திருநாவுக்கரசர் எரிக்கப்பட்ட சாம்பலிலிருந்து ஒரு பெண் குழந்தையை மயிலாப்பூரில் உயிர்த்தெழ செய்தார் திருஞானசம்பநாதர் ஒரு இறந்த நபரை உயிரோடு எழுப்பியுள்ளார்.
திருஞானசம்பந்தர் மைலாப்பூரில் பூம்பாவையை உயிர்ப்பித்தார்.
திருநாவுக்கரசர் பாம்புகடித்து இறந்த அப்பூதியடிகளின் மகனை உயிர்ப்பித்தார்.
ராகவேந்திரர் அதோனி நவாப்பின் இறந்த மகனை உயிரோடு எழுப்பியதால் இன்றைய மந்திராலாயத்தை அதோனி நவாப் ராகவேந்திரருக்கு பட்டயம் எழுதிகொடுத்துள்ளார் இது 3௦௦ ஆண்டுகளுக்குள்ளாகவே உயிரோடு எழுப்பிய நிகழ்வு
அதுவும் இந்து மதத்தின் மீது நம்பிக்கை இல்லாத முஸ்லீம் அரசனின் மகனை எழுப்பிகாட்டினார் ராகவேந்திரர்.
இன்னும் நிறைய இருக்கிறது. இவைபோன்ற வரலாறுகளை நாம் இந்துக்கள் அனைவரிடமும் எடுத்துச் செல்லாததே மதமாற்றத்திற்கும் காரணம்.
No comments:
Post a Comment