சமூகத்தில் நிகழும் சமீபகால நிகழ்வுகள் அதீத எல்லைகளைத் தொடத் துவங்குகின்றன.
விவாகரத்து கிடைத்தமைக்கு புகைப்பட நிகழ்வு நடத்தி ஜோடிப் புகைப்படத்தைக் கிழித்துக் கொண்டாடுகிறார் ஒரு பெண்.
நண்பன் இறந்த துக்கம் தாங்காமல் எரியும் அவன் சிதையில் பாய்ந்து உயிரையே விடுகிறார் ஒருவர்.
தன் தாய் உயிருடன் இருக்கும்போதே, அரை கிரவுண்டு நிலம் வாங்கி அதில் அம்மாவின் சிலை வைத்து கோயில் கட்டுகிறார் ஒரு பிள்ளை.
எல்லாமே எக்ஸ்ட்ரீம்!
No comments:
Post a Comment