Friday, June 2, 2023

கேடுகெட்ட தேசவிரோதி கோமாளி பப்பு.

 ராகுல் அமெரிக்காவில் மோடிஜி பற்றியும் இந்திய சிறுபான்மையினர் இந்தியாவில்

வாழமுடியாமல் நிலை உள்ளது என
பேசியது போலவே
அமெரிக்க ரஷ்யா சீன பிரிட்டன் எதிர்கட்சி தலைவர்களை இந்தியா வரவழைத்து அங்குள்ள அதிபரை சாடி பேச வைக்க வேண்டும்.
அப்போதுதான் வலி தெரியும்.
நல்ல வேளை அவர் பாகிஸ்தானில் சிறுபான்மை இனமாக உள்ள ஹிந்துக்கள் மிகவும் சந்தோஷமாக வாழ்வதை பற்றி பேசவில்லை.
எனக்கு பிற நாடுகள் ஆயுத உதவி செய்தால் நான் இந்தியாவில் உள்ள சிறுபான்மை இன மக்களை காப்பாற்றமுடியும்.எனது தந்தை அப்படிதான் இலங்கை மக்களை காப்பாற்றினார்.
என பேசி இருக்கலாம்.
எனது தாத்தா நேரு இந்து. அவரது மகள் எனது பாட்டி இந்திரா காந்தியின் கணவர் பெரோஸ்கான் முஸ்லிம்
இவர்களுக்கு பிறந்த எனது தந்தை ராஜீவ்காந்தி சோனியா என்ற கிருஸ்தவ பெண்ணை போராடி காதலித்து திருமணம் செய்து அவர்களுக்கு மகனாக பிறந்த நான் ஒரு
கிருஸ்தவனா
முஸ்லிமா
இந்துவா?
அதன் விந்துவா?
என்றெல்லாம் ராகுல் பேசியிருந்தால் பலமான கைதட்டல் அமெரிக்காவில் கிடைத்திருக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...