Friday, June 2, 2023

நீதிமன்றங்களின் மீதான நம்பிக்கை தளர்கிறது.

 G square ரைடும், தற்போது நடைபெறும் கரூர் ரைடும் எந்தவிதமான மாற்றங்களையும் கொண்டுவரப்போவதில்லை என்றுதான் எனக்கு தோன்றுகிறது. IT அதிகாரிகளை தாக்கியவர்கள் பெயில் பெற்றுவிட்டார்கள். 22 கோடி சொத்து 10 லக்ஷத்திற்கு விற்கப்பட்டது அவரவர் விருப்பம் என்று கூட சொல்லிவிடுவார்கள். தம்பி மனைவிக்கு நண்பர் ஏன் வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் சட்டத்தில் அதற்க்கு இடம் இருந்தாலும் இருக்கும்.

2G வழக்கில் இப்படித்தான் ஒருவர் 200 கோடிக்கு cheque வாங்கிவிட்டார். அதற்கு கணக்கு சொல்லமுடியாது தண்டனை உறுதி என்றார்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை.
ஜனநாயகத்தின் அனைத்து அமைப்புகளின் மீதும் நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...