Sunday, June 4, 2023

மோடி அரசே மட்டுமே காரணம் சொல்ல முடியாது.

 முந்தைய காங்கிரஸ் ஆட்சிகாலங்களிலும் மற்ற கட்சி பிரதமர்களின் ஆட்சி காலங்களிலும் இது போல பெரிய விபத்துகளும் உயிர் இழப்புகளும் இந்தியாவில் ஏற்பட்டுள்ளது.

இரயில்வே போக்குவரத்து துறையின் அந்தந்த ரயில் நிலைய அதிகாரிகள் தான் முழு பொறுப்பு அவர்கள் மீது தான் நடவடிக்கை எடுத்து வேலை நீக்கம் செய்யவேண்டும். பிதமர் மோடிமீதுகுற்றம் சுமத்தவேண்டிய அவசியம் இல்லை.
🥲விபத்தில் பலியானவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்..🙏🏿
மனம் கனத்தது...🥲
May be an image of text that says 'BREAKING NEWS SUN NEWS Loop LooLine Line Main ஓடிசா ரயில் விபத்து- வெளியான பரபரப்பு தகவல்! தவறான சிக்னல் கொடுத்ததே விபத்துக்கு காரணம் என 4 பேர் கொண்ட முதற்கட்ட விசாரணையில் தகவல்! சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ்க்கு பச்சை சிக்னல் கொடுத்துவிட்டு, உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது! 2 மெயின் லைனுக்கு செல்ல வேண்டிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ், 3 பச்சை சிக்னல் ரத்தானதால், லூப் லைனில் சென்று சரக்கு ரயில் மீது மோதியுள்ளது! கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பெட்டிகள் தடம் புரண்டு, மெயின் லைனில் விழுந்ததால் அவ்வழியே வந்த யஷ்வந்த்பூர் ஹவுரா வுரா எக்ஸ்பிரஸ்-ம் விபத்தில் சிக்கியுள்ளது! SUNNEWSTAMIL SUNNEWS sunnewslive.in JUN 2022'
All reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...