நெஞ்சு வலினு நாடகத்தை ஆரம்பித்தவுடன், சட்டுனு அந்த ஹாஸ்பிடல் நிர்வாகத்தை நெருக்கி, வால்வுல ஓட்டை, பைபாஸ் பண்ண வேண்டிய ஆளுனு சர்டிஃபிகேட் கொடுக்கச் சொன்ன வேகம்.
கண்ணு முன்னாடி இருக்கும் ஆளைக் காணொம்னு ஹேபியஸ் கார்ப்பஸ் ஃபைல் பண்ணச் செய்த வேகம்.
அவசர அவசரமாக கோயம்பத்தூரில் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி போராட்டத்துக்கு ஏற்பாடு செய்யச் சொன்ன வேகம்....
இந்த வேகத்தை எல்லாம் மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களில் காட்டியிருந்தால், எவனாவது, இந்த ஆட்சியக் குறை சொல்லுவானா?
நாடி நரம்புகள் பூராம் திருட்டு வெறியும் சட்டத்திலிருந்து தப்பிக்க நரி மூளையையும் பயன்படுத்தினால் மக்கள் மசுத்தளவில் கூட மதிக்க மாட்டாய்ங்க.
No comments:
Post a Comment