அந்த "கேட்" டுகிட்ட. இருக்குறவன்ங்க எல்லாம்
ஆளும் திமுக காரங்க
அவங்கமட்டும் கேட்ட பூட்டிட்டு உள்ள போய் கோடி கோடியா பணம் பண்ணி சொகுசா வாழுவாங்க....
பாழுங்கட்சியாப் போய்ட்ட காங்கிரஸ் கட்சிகார தொண்டன்ங்க....
வாயில விரல வச்சு சூப்பீகிட்டே செத்துருவாங்க....கருத்து தவறு அவர்களை காக்கா பிடித்து வாழும் தலைவர்கள் வாழ்கிறார்கள் அவர்களுக்கு உள்ளே அனுமதி உண்டு பாவம் காங்கிரஸ் கடை கோடி தொண்டர்கள்.
No comments:
Post a Comment