சபரிமலை சுவாமி ஐயப்பனுக்கு எப்படி பத்தள ராஜா அரண்மனையிலிருந்து ஆபரணம் சென்று அணிவிக்கப்படுகிறதோ,
வழங்கப்பட்ட ஆபரணம்
தேசிய தலைவர்
தேவர் திருமகனார் அவர்களுக்கு சாத்தப்படுவது,
தென் மாவட்ட மக்கள் மட்டுமன்றி,
உலக தமிழர்கள் மத்தியில் மிகவும் வரவேற்க்கதக்க மகிழ்ச்சி..
இதற்கு முழு ஆதரவு கொடுத்து
தாய் வீட்டு ஆபரணத்தை செலுத்த எந்த இடையூறு செய்ய வேண்டாம் என்று விட்டு கொடுத்தவர்,
தாய் வழி வந்த தாயின் தலைமகன்
அண்ணன் ஒபிஎஸ் அவர்கள் என்பது தான் நாடறிந்த உண்மை..
இது
எடப்பாடி பழனிசாமியின்
குடும்ப சொத்து அல்ல,
திண்டுக்கல் சீனிவாசன் மார்த்தட்டி கொள்வதற்கு என்பது
எனது கண்டன கருத்து.
திமுக ஆட்சியில்,
மாண்புமிகு அம்மா அவர்களால் வழங்கப்பட்ட தங்க கவசம்
தேவர் திருமகனாருக்கு சாத்தப்படுகிறது என்றால்,
இதுவும்
அண்ணன் ஒபிஎஸ் அவர்களின் “அமைதி அரசியல்” என்பது
அரசியல் புரிந்தவர்களுக்கு புரியும்!!!
அதிமுக தொண்டனாக
No comments:
Post a Comment