இதில் ஒருவர்
கக்கனின் பேத்தி.
இன்னொருவர்
காமராஜரின் பேத்தி.
அருகில் நிற்கும் மயூரி
காமராஜரின் பேத்தி.
தொழில் அதிபர்.
சமூக சேவகர்
கக்கனும் காமராஜரும்
புன்னகைக்கிறார்கள்...
குறிப்பு :
இந்த இருவரும்
அவரவர் சொந்த முயற்சியில் முன்னேறி இருக்கிறார்கள்..
ஏன் என்றால்
காமராஜரும் கக்கனும்
அரசியலில் இருந்தபோது
எந்த சொத்தையும்
வாரிசுகளுக்காக சேர்க்கவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும்தானே...
No comments:
Post a Comment