கிரக தோஷம் இருப்பவர்கள் இந்த மஞ்சளை கருப்பு அல்லது சிவப்பு நூலில் கட்டி கழுத்தில் போட்டுக் கொள்வார்கள் அல்லது தாயத்தாக கையிலும் கட்டிக் கொள்வார்கள். இந்த மஞ்சள் உடம்பில் இருக்கும் வரை தோஷங்கள் எதுவும் தாக்குவதில்லையாம். சக்தியுள்ள கருமஞ்சள் சனி பகவான் மற்றும் ராகுவால் ஏற்படும் பாதிப்புகளையும் குறைகிறது.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Wednesday, June 15, 2022
பணவரவு தரும் கருமஞ்சள் !
பணம் வேண்டி வெளியில் புறப்பட்டு சென்றால் இந்த மஞ்சளை சிறிது கல்லில் இழைத்து நெற்றியில் திருநீறு போல பூசிக் கொண்டு செல்லுங்கள். கண்டிப்பாக சென்ற இடத்தில் எதிர்பார்த்த பணம் கிடைக்கும்.
நீண்ட நாளாக அடைக்க முடியாத கடனை கூட உங்கள் பணப்பெட்டியில் இந்த கரு மஞ்சளை வைப்பதன் மூலம் அடைத்து விடலாம். கரு மஞ்சள் இருக்கும் இடத்தில் பண ஈர்ப்பு இருக்கும். பணப் பிரச்சினைகள் நீங்கும்.
சிகப்பு அல்லது பச்சை நிற பட்டுத்துணியில் இந்த மஞ்சளை வைத்து இறுக்கமாக கட்டி அவற்றை பணம் இருக்கும் இடங்களில் வைத்து விட்டால் போதும். அந்த இடத்தில் பணவரவு அதிகமாக இருக்கும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
மேலும் கருமஞ்சள் கணவன்-மனைவி பிரச்சனையையும் தடுக்கும். கணவனுடன் மனஸ்தாபம் இருந்தால் மனைவியானவள் இந்த கரு மஞ்சளை வைத்து முகத்தில் பூசி குளித்தால் அந்த வசீகரத்தால் கணவனுடைய கோபம் தணியும் என்று கூறப்படுகிறது. கருமஞ்சள் எதைத் தொட்டாலும் பொன்னாக்கி காட்டக்கூடிய ஆற்றல் கொண்டுள்ளது என்றும், அவற்றில் காளி தேவியும், பைரவரும் வாசம் செய்வதாக சாஸ்த்திரங்கள் கூறுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
No comments:
Post a Comment