Wednesday, June 15, 2022

இப்பொழுது புரிகிறதா, ஆட்சி புரிய எது அவசியம் என?

 எதுவுமே தெரியாது என விமர்சிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆட்சியில்

எளியவர் நிதிமந்திரியாக இருந்த காலத்தில், தாலிக்குத் தங்கம், லேப்டாப், வாகனம் மானியம், திருமண உதவித் தொகை, ஆடு மாடு கோழி, அம்மா உணவகம், உப்பு, குடிநீர், சிமெண்ட் என எல்லா சலுகைகளும் இருந்தது
எல்லாமே தெரிஞ்சவர் என விமர்சையாகக் கொண்டாடப்பட்ட ஸ்டாலின் ஆட்சியில்
வெளிநாட்டுப் படிப்பு PTRP தியாகராஜன் காலத்தில், நிர்வாக சீரமைப்பு என்கிற பெயரில் எல்லா சலுகைகளும் பறிக்கப்பட்டு இருக்கிறது.
இப்பொழுது புரிகிறதா, ஆட்சி புரிய எது அவசியம் என?
வெறுமனே பட்டம் படித்துவிட்டால் மட்டும் தகுதி வந்துவிடுவதில்லை. மக்களுக்கு எது தேவை எனக் கருதுவதில், எது உடனடி அவசியம் எது நீண்டகால தேவை என உணர்வதில் இருக்கிறது தகுதி.
அந்தத் தகுதியில், எடப்பாடி பழனிசாமி என்னும் தேர்ந்த நிர்வாகி எல்லாரைக் காட்டிலும் முன்னனியில் தான் இருக்கிறார்.
மேற்சொன்ன திட்டங்களை எல்லாம் நிறுத்திவிட்டு, அதிமுக அரசைக் காட்டிலும் எங்கள் திமுக அரசு 2000 கோடி மிச்சப்படுத்தியிருக்கிறது என மார்தட்டுகிறது மானெங்கெட்ட திமுக அரசு.
ஐம்பதாண்டு கால அத்திக்கடவு அவிநாசி திட்டம், காவிரி, வைகை குண்டாறு, சரபங்கா நீரேற்று திட்டம், 11 மருத்துவக் கல்லூரி, 9 மாவட்ட பிரிப்புக்கு பிந்தைய உட்கடமைப்பு வசதி, ஊர் முழுக்க மேம்பாலம், தெருத்தெருவாய் பளபளக்கும் சாலைகள் என மொத்த திட்டத்தையும் நிறைவேற்றியவரைப் பார்த்து,
கடன் வைத்துவிட்டு போய்விட்டார் என துளியும் நன்றி விசுவாசமின்றி விமர்சிக்கிறார்கள்.
ஒரு புது திட்டத்தையும் உருவாக்க துப்பில்லாமல்,
ரிப்பன் கட் பண்ணியே ஓராண்டை நிறைவு செய்த, உதயநிதியின் அப்பன், என்னும்
நாடக நடிகரை, 2000 கோடி சேமித்த நாயகன் என, வாய்க்கூசாமல் பேச இந்த ஊடகங்களுக்கும் ஒன்றுக்குமுதவாத தவிட்டு மூட்டை தகரடப்பா நடுநிலையாளர்களுக்கும் எப்படித்தான் விமர்சிக்க வார்த்தைகள் வருகிறதோ தெரியவில்லை ?
ஐந்து ரூபாய் பத்திரிக்கைகளிலோ, அரை மணி நேர விவாத நிகழ்ச்சியிலோ இல்லையடா,
அண்ணாதிமுகவின் சாதனைகள்.
மாறாக,
ஒவ்வொரு நகரத்திலும் ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு தெருவிலும் பரவிக்கிடக்கிறது எங்கள் அண்ணாதிமுகவின் சாதனைகள்.
உங்களால்,
அண்ணாதிமுக என்ற ஆலமரத்தின், வேரின் ஆழத்தையும் பார்க்க முடியாது
அதன் தலையின் உயரத்தையும் பார்க்க முடியாது
அதுபோல்,
அண்ணாதிமுகவின் சாதனையில்லா ஊரையும் பார்க்க முடியாது.
விழுந்தாலும், விழுதாய் இருப்போம்
எழுந்தால் அசுரத்தனமாய் உழைப்போம்
அண்ணாதிமுக வம்சம் டா 🔥🔥🔥

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...