அன்பு தோழர்களுக்கு வணக்கம்..
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வேலை செல்லும் முன்
அந்த கம்பெனியின் பதிவு தன்மை
அந்த கம்பெனியை பற்றிய அந்நாட்டு வெளிப்படைத்தன்மை
கம்பெனி வீசா விவரங்கள்
கம்பெனியின் இணையதள விவரங்கள்
ஏற்கனவே அந்தக் கம்பெனியில் பணியாற்றும் வேலையாட்களின் தகவல் .
இவற்றை நன்கு ஆராய்ந்து செல்வது நல்லது..
போதைக்கு அடிய அடிமையாகாத என்று இவர் கூறியிருக்கும் வார்த்தையை பார்க்கும் பொழுது மிகவும் நல்லவர் போல் தெரிகிறது..
ஆனால் மதுப்பழக்கம் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம் அதைக் கண்டுபிடிப்பதற்கு ஏதேனும் மிஷின் உண்டா?
எந்த ஒரு நிறுவனமும் இதுபோன்று விளம்பரம் செய்ய மாட்டார்கள்..
எனவே போலி நிறுவனங்களில் வெளிநாட்டு வேலைக்கு சில லட்சங்கள் செலவு செய்து சென்று உங்கள் வாழ்வாதாரத்தை தொலைக்காமல் நல்ல நிர்வாணமாய் என்று உங்கள் ஊரில் இருந்து அந்த நாட்டில் வேலை செய்யும் நண்பர்களை கேட்டு விவரம் அறிந்து பிறகு செல்லுங்கள்
வாழ்த்துக்கள்
....
No comments:
Post a Comment