*எலி சிலையாய் இருந்தால் பூஜை செய்கிறோம்*
*உயிரோடு இருந்தால் சாக,அடிக்கிறோம்*
*பாம்பு சிலையா இருந்தால் பாலை ஊத்துகிறோம்*
*உயிரோடு இருந்தால் அடித்து சாகடிக்கிறோம்*
*உயிரோடு இருந்தால் அனாதை இல்லத்தில் விட்டு விடுகிறோம்*
*இறந்து போனவனுக்கு தோள் கொடுக்கிறோம்*
*உயாரோடு* *இருப்பவனுக்கு கை கொடுத்து உதவமாட்டோம்*
*கல்லிலே தெய்வதன்மை இருக்கின்றது என்று தெரிந்த நமக்கு*
*மனிதனில்* *மனிதத்தன்மை* *இருக்கிறதென்று கண்டு பிடிக்காமல் போகிறோம்*
*உயிரில்லாதவற்றின் மேல் பக்தி கொள்ளும் நாம்*
*உயிரோடு இருந்தால்* *வெறுப்பு எதற்கு*
*ஆலோசனை செய்யலாம்* *கொஞ்சமாக*
No comments:
Post a Comment