இனிய காலை....
". ஹலோ தேவி. எப்டிம்மா இருக்க"
" நல்லா இருக்கேன் அத்தை...நீங்க எப்டி இருக்கிங்க...என்ன விஷயம் அத்தை சர்ப்ரைஸ் கால் "
" நான் எப்ப வேணாம்னு சொன்ன ..எனக்கு புடிச்ச மாதிரி எவனும் கிடைக்கலன்னு சொன்னேன் ". ( அத்தைக்கு bait )
" உனக்கு யாரை தாண்டி புடிக்கும்....அவன் எப்டி இருக்கனும்னு சொல்லு. அப்டி மாப்பிள்ளை பாக்குறேன் ".( எலி மாட்டிகிச்சு )
". அத்தை ,காலைல காபியோட என்னை எழுப்பனும் , அவனே டிபன் ,சமையல் செய்யனும் , வீட்ட கவனிச்சக்கனும் , எவ்லோ கேட்டாலும் எதுக்குன்னு கேட்காம காசு தர்ணும், ஷாப்பிங் போனா டோர் ஸ்டெப்ல இற்க்கி விட்டு. ஷாப்பிங் கூடவே இருந்து. ,டோர் ஸ்டெப்ல பிக்கப் செய்யனும் , நான் கோவத்துல எதையாவது உடைச்சுட்டா களின் செயயனும்..அவன் தப்பு செய்த நான் போடு தோப்புகரணம் சொன்னா எண்ணிக்கம்மான்னு ஆரம்பிக்கனும்..இப்டி கிடைச்சா சொல்லு கட்டிகிறேன் ".
". ஏன் டி இவ்லோ கேணையா எவன் டீ கிடைப்பான் இந்த காலத்துல. .இப்டி ஒரு மாப்ள கிடைக்கவே மாட்டான் ".
" இருக்கான்..காட்றேன் கட்டி வைக்கிறியா ".
.
" அடிப்பாவி. எற்கனவே பார்த்துட்டு தான் கேக்கறியா. யார்டி..எந்தூர்".
". உன் வூட்டுகாரர். என் மாமா தான்.. நீ டிவோர்ஸ் பண்ணிடு நான் கட்டிகிறேன் ".
". ச்சீ. சீசீ. ஈஸ்வரா . எரும...எரும ....உனக்கு வாய வளர்த்து வச்சு இருக்கான் சோமு .அவன சொல்லனும்..போன வைடி கழுதை "
இனிமே கேப்ப..
No comments:
Post a Comment