ஒரு எம்எல்ஏ அலுவலகத்திற்கு சென்று போலிஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்துவார்களா ??
இதற்கு முன் உதாரணம் உண்டா??
இல்லை வாரிசுரிமை அதிகாரம் இங்கே இந்த அளவுக்கு . . . . . ??
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதியை அவரது அலுவலகத்தில் காவல்துறை துணை அணையர் தேஷ் முக் சேகர் சஞ்சய் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, காவல் உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். குற்ற தடுப்பு, போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகள், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
டவுட் : இதே படை மற்ற சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கும் சென்று சல்யூட் அடித்து விட்டு சட்டம் ஒழுங்கு பற்றி விவாதித்து விட்டு வெளியே வந்து போட்டோவுக்கு போஸ் கொடுப்பார்களா ?
No comments:
Post a Comment