1) இந்தியா மீதுப் பொருளாதாரத் தடை விதிப்போம்!
- அமெரிக்கா
விதிச்சிக்கோ! அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள் பற்றி இந்தியா சிந்திக்க வேண்டியது வரும்.
இந்தியா எங்கள் நட்பு நாடு! - அமெரிக்கா
2) இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி குறித்து விவாதிக்க வேண்டும் - அமெரிக்கா
உன் ஏற்றுமதியே எங்களுக்கு வேணாம்! நாங்க க்வைத், கத்தார் போன்ற அரபிய நாடுகளில் இருந்து இந்திய ரூபாய் மதிப்பிலேயே நாங்க இறக்குமதி பண்ணிக்கறோம்!
இந்தியாவிற்கு தங்கு தடையில்லாம் எண்ணெய் நாங்கள் தருகிறோம்! - அமெரிக்கா
3) இந்தியாவிற்கு BPO சர்வீஸை குறையுங்கள் அப்போ தான் நமது வலிமை புரியும்-
பிரான்ஸ்&ஜெர்மனி
நீங்க BPO சர்வீஸ்களைத் தரவே வேண்டாம் நாங்க ஜப்பானிய ஆர்டர்களை எடுத்துக்கறோம்!
இந்தியா எங்கள் நட்பு நாடு - பிரான்ஸ், ஜெர்மனி நாடுகள்
4) இந்தியாவின் தடுப்பூசிக்கு அங்கிகாரம் அளிக்க மாட்டோம் -
-இங்கிலாந்து
இங்கிலாந்து விமானங்களின் இந்திய வர்த்தகத்தை நிறுத்தி வைக்கப் பரிசீலனை!
ஒப்புதல்தானே இதோ உடனே வழங்கறோம் - இங்கிலாந்து
5) எங்காளையே அவதூறா பேசிட்டீங்க அதனால இந்தியா மன்னிப்புக் கேட்கனும்
-அரபுநாடுகள்
அப்படியா இரஷ்யாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெயை 40% இருந்து 60% அதிகரிக்கிறோம்!
இந்தியாவை எதிர்த்துப் போராடுபவர்களின் விசாவைக் கேன்சல் செய்து நாடு கடத்தறோம்! - கத்தார்
இப்படி உலகம் முழுவதும் வம்புக்கு வந்தவனை செருப்பால அடிச்சிட்டு இன்றைக்கு கம்பீரமாக உலக ஆட்சி சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறது இந்தியா....
ஜெய் ஹிந்த்!
No comments:
Post a Comment